சுவிட்சர்லாந்தில் நடந்தது என்ன? – மனம் திறக்கிறார் மாணிக்கவிநாயகம்

ஹாலிவுட், பாலிவுட்டைத் தாண்டி கோலிவுட்டையும் புரட்டிப்போடத் தொடங்கியுள்ளது ‘MeToo’ புயல். இந்தப் புயலின் மையம், பின்னணிப் பாடகி சின்மயி. அந்த மரியாதை மனிதர், கவிஞர் வைரமுத்து. ஒரு பெண் தனக்கு அனுப்பியதாக சில குறுந்தகவல்களை சந்தியா மேனன் என்ற பத்திரிகையாளர், தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதுதான் இந்த விவகாரத்தின் தொடக்கப்புள்ளி. அந்தப் பதிவில், ‘ஒரு புராஜெக்ட் விஷயமாகச் சென்றிருந்தபோது, கவிஞர் வைரமுத்து என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார்’ எனக் குறிப்பிட்டிருந்தார். சந்தியா மேனனின் அந்த ட்வீட்டை … Continue reading சுவிட்சர்லாந்தில் நடந்தது என்ன? – மனம் திறக்கிறார் மாணிக்கவிநாயகம்